மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில்– இந்தியாவில் உள்ள ஏழு அதிசயங்களுள் ஒன்று. தமிழ்நாட்டில் உள்ள எந்த கோவிலுக்கும் கிடைக்காத பெருமை இந்த கோவிலுக்கு கிடைத்துள்ளது. இது மதுரைக்கே கிடைத்த பெருமை. பல வருடங்களுக்குப் பிறகு இக்கோயிலில் நாளை மறுநாள் [8.4.2009]புதன் அன்று கும்பாபிசேகம் நடை பெற உள்ளது.
Recent Comments